Aavin Milk Products | ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு - பொதுமக்கள் கருத்து
ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு - பொதுமக்கள் கருத்து
Aavin Milk Products | ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு - பொதுமக்கள் கருத்து
#aavin #pricehike #thanthitv
ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் தங்களுக்குக் கூடுதல் செலவு ஏற்படுவதாகவும், விலை உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தஞ்சாவூர், கோவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
