ஆவணி திருவிழா - வெட்டிவேர் சப்பரத்தில் சண்முகர் வீதி உலா.. பக்தர்கள் வழிபாடு
திருச்செந்தூர் முருகன் கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் ஆவணி திருவிழாவின் 7ம் நாளில், சண்முகர் சுவாமி வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார். அப்போது, ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் முருகனை தரிசித்தனர்.
Next Story
