#Breaking : "RK சுரேஷுக்கு ரூ.15 கோடி.." ஜூட் விட்டார் ஆருத்ரா இயக்குனர் - போலீசாருக்கு ஷாக்..!

x

ஆருத்ரா கோல்டு டிரேடிங் வழக்கில் ஜாமினில் வெளிவந்த இயக்குநர்களில் ஒருவரான ரூசோ தலைமறைவு/ரூசோவை கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டை/கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூசோவுக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் திடீரென தலைமறைவு/ரூசோவுக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்யக்கோரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் ஜாமின் ரத்து செய்து உத்தரவிடப்பட்டது

ஆருத்ரா வழக்கு - இயக்குநர் தலைமறைவு


Next Story

மேலும் செய்திகள்