ஆடிப்பெருக்கு.. காவிரி ஆற்றில் மோட்ச தீபம் - ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று வழிபாடு
ஆடிப்பெருக்கு - காவிரி ஆற்றில் மோட்ச தீபம்/ஆற்றின் இருகரைகளிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று வழிபாடு/காவிரித்தாயை வணங்கும் வகையில் ஆற்றில் மோட்ச தீபம் /விவசாயம் செழிக்க வேண்டி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிறப்பு பூஜை/மேளதாளங்கள் முழங்க காவிரி ஆற்றுக்கு எடுத்துச்செல்லப்பட்ட மோட்ச தீபம்
Next Story
