Aadi | சுயம்புவாக எழுந்த சனீஸ்வரர் - ஓடோடி வந்த மக்கள்
ஆடி மாதம் 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு, தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் உள்ள சுயம்பு சனீஸ்வரர் பகவான் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.