ஆடி அமாவாசை - திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..
திருச்செந்தூர் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி அமாவாசையை ஒட்டி திருச்செந்தூர் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்...
Next Story
