சென்னையில் தண்டவாள போல்ட், நட்டுகளை கழற்றிய வடமாநில இளைஞர்... அதிரடி கைது

x

சென்னையில் தண்டவாள போல்ட், நட்டுகளை கழற்றிய வடமாநில இளைஞர்... அதிரடி கைது

சென்னை வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே பணிமனை தண்டவாளத்தில் இருந்த போல்ட், நட்டுகளை கழற்றிய வட மாநில இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். அந்த இளைஞர், போஜ்புரி மொழி பேசுவதால், அந்த மொழி தெரிந்தவர்கள் துணையுடன், அவர் எதற்காக போல்ட், நட்டுகளை கழற்றினார் என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்