உடனே தடயவியல் நிபுணர்களுடன் வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், இறந்து கிடந்தவரின் பெயர் குமார் என்பது தெரிய வந்துள்ளது. குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.