#BREAKING || Madurai Death | ஆசீர்வதிக்க விபூதி அடித்த பூசாரி - இளம் பெண் மயங்கி விழுந்து மரணம்

x

ஆசீர்வதிக்க விபூதி அடித்த பூசாரி - இளம் பெண் மயங்கி விழுந்து மரணம்

பூசாரி, இளம் பெண்ணுக்கு விபூதி பூசி தலையில் ஆசீர்வதித்து அடித்த போது மயங்கி விழுந்து உயிரிழந்த இளம்பெண்

மதுரையில் குடும்ப பிரச்சனையை பேசிமுடிக்க குலதெய்வம் கோவிலில் சாமியாடி விபூதி பூசி தலையில் ஆசிர்வதித்த அடித்தபோது பச்சிளங்குழந்தையின் தாயார் மயங்கிவிழுந்து உயிரிழந்த பரிதாபம்- கோட்டாச்சியர் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்