அபாண்டமாக கட்டிய திருட்டு பட்டம்.. | வேதனையிலேயே போன வாலிபர் உயிர்
திருட்டு புகாரில் விசாரணைக்கு சென்ற வாலிபர் தூக்கிட்டு தற்கொ*லை
இளைஞர் திருடவில்லை என போலீசாரின் விசாரணையில் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஜெய் பீம் பட பாணியில் திருட்டு புகாரில் விசாரணைக்கு சென்ற வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Next Story
