தாய்க்கு சர்ப்ரைஸ் கொடுத்துவிட்டு சென்னை திரும்பிய இளைஞருக்கு பேரதிர்ச்சி

x

செல்போன் கொள்ளை - ரயிலில் இருந்து விழுந்தவர் படுகாயம்/செங்கல்பட்டு அருகே பரனூர் பகுதியில் செல்போன் பறிப்பு - ரயிலில் இருந்து தவறி விழுந்த ஐ.டி. ஊழியர் படுகாயம்/காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் தீவேஷ் (25). சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்/காஞ்சிபுரத்தில் உள்ள தனது தாயாருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்துவிட்டு தீவேஷ் ரயிலில் சென்னை திரும்பி உள்ளார்/ரயில் பரனூர் அருகே வந்த போது தீவேஷிடம் செல்போன் பறித்த கொள்ளையர்கள் - ரயிலில் இருந்து தவறி விழுந்த தீவேஷ்/தீவேஷுக்கு தலை மற்றும் முதுகுத்தண்டில் படுகாயம். தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை


Next Story

மேலும் செய்திகள்