லிப்ட் கேட்ட பெண்ணுக்கு இளைஞர் கொடுத்த ஷாக்... தைரியமாக ரிவீட் வைத்த பெண்

x

லிப்ட் கேட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - இளைஞர் கைது/ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நாவலூர் பகுதியில் லிப்ட் கேட்ட இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு/கூறிய இடத்தில் வாகனத்தை நிறுத்தாமல் ஏரிக்கரைக்கு அழைத்து சென்ற இளைஞரை பீர் பாட்டிலால் தாக்கி விட்டு தப்பிய பெண்/இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞர் காந்தியப்பன் கைது /பேருந்து வசதி இல்லாததால் இரவு பணி முடித்து விட்டு லிப்ட் கேட்டு சென்ற நிலையில் விபரீதம்


Next Story

மேலும் செய்திகள்