Chennai | Bike Accident | மோதி தெறித்த பைக்.. ஸ்பாட்டில் நடந்த துயரம்.. கிண்டி அதிர்ச்சி சம்பவம்!
சென்னையில் பாலத்தின் சுவரில் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த யோகேஷ் எனும் இளைஞர், தன்னுடைய நண்பர் பிரதீஷுடன் கிண்டி ஆடுதொட்டி மேம்பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த பைக் பாலத்தின் சுவரின் மீது மோதியது. இதில் யோகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பிரதீஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Next Story
