Chennai | Kidnapping | பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த இளைஞர் - சென்னையில் அதிர்ச்சி
பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த இளைஞர்
Chennai | Kidnapping | பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த இளைஞர் - சென்னையில் அதிர்ச்சி #chennai #Kidnapping #marriage #thanthitv 16 வயது பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த இளைஞர் கைது சென்னை கிளாம்பாக்கம் அருகே 16 வயது பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சேலம் மாவட்டம் திருநாவுக்கரசு என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மாணவியை ஊருக்கு அழைத்து சென்று திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனை மற்றும் உளவியல் ஆலோசனைகளுக்குப் பிறகு பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
