சிக்கன் பக்கோடாவுடன் சேர்த்து வறுத்தெடுக்கப்பட்ட புழு - வைரலாகும் வீடியோ
வேலூர் காட்பாடி அடுத்த கல் புதூர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் செவிலியர் அர்ச்சனா என்பவர் சிக்கன் பக்கோடாவை பார்சல் வாங்கிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பார்சலை திறந்து பார்த்தபோது, சிக்கன் பக்கோடாவில் புழு ஒன்று வறுத்தெடுக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அர்ச்சனா அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகும் நிலையில், கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story