மூட்டையில் கட்டிய நிலையில் பெண் உடல் விசாரிக்க விசாரிக்க வெளியான அதிர்ச்சி தகவல்
சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில் பெண்ணின் உடல் மீட்பு/புதுச்சேரி, உருவையாறு மேம்பாலம் பகுதியில் சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில் பெண்ணின் உடல் மீட்பு/பழைய தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி(45) என்ற பெண்ணின் உடல் மீட்பு/கணவரிடம் விவாகரத்து பெற்று, மகளுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் மர்மமான நிலையில் உயிரிழப்பு/ஐயப்பன் என்பவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை///உருவையாறு மேம்பாலம், புதுச்சேரி
Next Story
