இறந்தும் முன்பின் தெரியாதவர்களை காப்பாற்றிய பெண்.. நெகிழ்ச்சி சம்பவம்
நாம் உடல் உறுப்புகள் தானம் செய்வதன் அவசியத்தை சென்னையில் ஒரு நாள், நெஞ்ச் இருக்கும் வரை உள்ளிட்ட பல படங்களில் கண்டிருப்போம்...நிஜத்தில் மூளைச்சாவடைந்த ஒரு பெண் உறுப்புகளை தானம் வழங்கி பலருக்கு வாழ்வு அளித்துள்ளார்.
Next Story
