Ariyalur Train CCTV | ரயில் ஏறும் போது தவறிய பெண் - நொடிப்பொழுதில் கடவுளாய் தோன்றிய காவலர்..

#Ariyalur | #Train | #CCTV | #ThanthiTV Ariyalur Train CCTV | ரயில் ஏறும் போது தவறிய பெண் - நொடிப்பொழுதில் கடவுளாய் தோன்றிய காவலர்.. வெளியான சிசிடிவி காட்சி அரியலூரில் ரயில் ஏறும் போது தவறிய பெண்ணை நொடிப் பொழுதில் ரயில்வே காவலர் காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அரியலூர் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் பயணி தடுமாறி கீழே விழுந்த நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை தலைமைக் காவலர் , அந்த பெண்ணை தாங்கி ரயிலுக்குள் ஏற்றி உயிரைக் காப்பாற்றினார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பும் இதேபோல் ஒரு பயணியை அவர் காப்பாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com