Chennai Rain பெருங்களத்தூரில் ஒரு காட்டு காட்டிய மழை - பொத்து பொத்தென சாய்ந்த மின் கம்பங்கள்

பெருங்களத்தூரில் ஒரு காட்டு காட்டிய மழை - பொத்து பொத்தென சாய்ந்த மின் கம்பங்கள்

#chennai #rain #perungalathur

சென்னை புறநகர் பகுதியில் இரண்டு மணி நேரமாக பெய்த கனமழையால் பெருங்களத்தூர் பகுதியில் பழமையான மரம் முறிந்து விழுந்ததில் நான்கு மின்கம்புகள் மற்றும் இரண்டு வாகனங்கள் சேதம் அடைந்தன.

X

Thanthi TV
www.thanthitv.com