Firecracker Sale | PoliceStation | போலீஸ் ஸ்டேஷனிலேயே மிக குறைந்த விலையில் வகைவகையான பட்டாசுகள்

போலீஸ் ஸ்டேஷனிலேயே மிக குறைந்த விலையில் வகைவகையான பட்டாசுகள்

போலீஸ் ஸ்டேஷனிலேயே மிக குறைந்த விலையில் வகைவகையான பட்டாசுகள் - வந்து அள்ளிச்செல்லும் மக்கள்

#SulurPoliceStation #CoimbatorePolice #FirecrackerSale #LowPriceFirecrackers #DiwaliCrackers #DiwaliShopping

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலையத்தில், காவலர் நலக்குழு சார்பில் மிகக் குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பல வகையான பட்டாசுகள் மற்றும் கிப்ட் பாக்சுகள் இங்கு விற்பனை செய்யப்படுவதால், குறைந்த விலையில் தரமான பட்டாசுகளை வாங்கப் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். காவல்துறையினரின் இந்த அசத்தல் முயற்சி தங்களுக்குப் பெருமகிழ்ச்சி அளிப்பதாகவும், பொதுமக்கள் மற்றும் காவல்துறைக்கு இடையே நல்லுறவை வலுப்படுத்த இது வழிவகுப்பதாகவும் அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

X