செல்ஃபோன் சார்ஜ் செய்ய வந்த இடத்திலும் வெறியோடு மோதல்..
ஜெயங்கொண்டம் அருகே செல்போன் ரீசார்ஜ் செய்யும் போது இரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story