10 வயது சிறுவனை கடித்த கொடூர நாய்.. காலை பார்த்து அதிர்ந்து போன தாய்

x

சென்னை திருவல்லிக்கேணி நடுகுப்பம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் நாய் கடித்து காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக சிறுவனின் தாய் மெரினா காவல்துறையினரிடம் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், நாயின் கழுத்தில் சரிவர சங்கிலியை கட்டாததால் தனது மகனை நாய் கடித்ததாக குற்றம்சாட்டிய சிறுவனின் தாய்

மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்