பீக் ஹவரில் சென்னையின் ஹாட் ஸ்பாட்டில் பற்றியெரிந்த டூவீலர்... பரபரப்பு காட்சி
திடீரென தீப்பற்றி எரிந்த பைக் - பரபரப்பு/பட்டினப்பாக்கம் அருகே சென்றுகொண்டிருந்தபோது பைக்கில் இருந்து வெளியேறிய புகை/பைக்கில் இருந்து உடனடியாக இறங்கிய நபர் - பற்றி எரிந்த பைக்/சாலையில் பைக் தீப்பற்றி எரிந்ததால் போக்குவரத்து நெரிசல்/எரிந்த இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார்/பைக்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை
Next Story
