சென்னை அருகே கற்பனைக்கும் எட்டாத ரயில் தீ விபத்து
திருவள்ளூர் சரக்கு ரயில் தீ விபத்து - ரயில்வே விளக்கம்
“சென்னை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து பெங்களூருக்கு வேகன் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருள் தீ பற்றி விபத்து“
சரக்கு ரயிலில் 3 வேகன்கள் தண்டவாளத்தில் இருந்து விலகியதில் எரிபொருள் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்
“சரக்கு ரயில் தீ விபத்து குறித்து தெற்கு ரயில்வே விசாரணை குழு அமைத்து விசாரணையில் ஈடுபட்டு வருகிறது“
“விரைவு ரயில் செல்லும் வழித்தடத்தில் எந்த பாதிப்பும் இல்லை, இருப்பினும் பயணிகள் பாதுகாப்பிற்காக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன“
தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தீயணைப்புத் துறையினர், மீட்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் - ரயில்வே தகவல்
Next Story
