"வயிறு வலிக்குதுனு போன 4 மாத கர்ப்பிணிக்கு ஆபரேஷன்" - கடைசியில் இறந்தேபோன கொடுமை
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அளித்த தவறான சிகிச்சையால் 4 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வயிற்று வலிக்காக மருத்துவமனை சென்ற ராஜகுமாரிக்கு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் ராஜகுமாரி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஆத்திரமடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
Next Story
