பணிக்கு சென்ற ஸ்கூல் டீச்சருக்கு நடந்த அதிகொடூரம்
தனியார் பேருந்து மோதி பள்ளி ஆசிரியை பலி
ஈரோட்டில் இரு சக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் தனியார் மழலையர் பள்ளி ஆசிரியை தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
Next Story
