சுப்ரீம் கோர்ட் உத்தரவால் திடீர் திருப்பம்... சுங்கச்சாவடியில் வசூல் தொடக்கம்

x

மதுரை எலியார்பட்டி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை தொடர்ந்து சுங்கச்சாவடியில் மீண்டும் கட்டணம் வசூல் தொடங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்