ஆளுநர் கையில் பட்டம் பெற மறுத்த மாணவி.. ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்த அரங்கம்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 32வது பட்டமளிப்பு விழாவில் ஜீன்ஜோசப் என்ற மாணவி ஆளுநரை புறக்கணித்து, துணைவேந்தரிடம் பட்டத்தை வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது...
Next Story
