திருநங்கையருக்கு முக்கிய நாள்.. புதுவை சாலையில் குவிந்த கூட்டம்
திருநங்கையர் தினத்தையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடி திருநங்கைகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுரசித்தனர்.
Next Story