`கரணம் தப்பினால் மரணம்' - படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம்.. பகீரை கிளப்பும் அதிர்ச்சி வீடியோக்கள் - தீயாய் பரவிய காட்சிகள்
Thiruvallur | `கரணம் தப்பினால் மரணம்' - படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம்.. பகீரை கிளப்பும் அதிர்ச்சி வீடியோக்கள் - தீயாய் பரவிய காட்சிகள்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணித்தனர். அந்த காட்சிகளை காண்போம்
கூடுதல் விவரங்களை செய்தியாளர் ஜெயசூர்யா கூற கேட்போம்
Next Story
