Kovai | AI | ஒரே ஒரு டச்.. ஒரு நிமிடத்தில் நினைத்ததை கொடுக்கும் புதிய கண்டுபிடிப்பு
ஒரே ஒரு டச்.. ஒரு நிமிடத்தில் நினைத்ததை கொடுக்கும் புதிய கண்டுபிடிப்பு
ஒரே ஒரு டச்.. ஒரு நிமிடத்தில் நினைத்ததை கொடுக்கும் புதிய கண்டுபிடிப்பு #ai #kovai #coimbatore #photography #photo #thanthitv ஒரு நிமிடத்தில் புகைப்படம் வழங்கும் புதிய கண்டுபிடிப்பு கோவையில் இளைஞர்கள் உருவாக்கிய புதிய தானியங்கி புகைப்பட அமைப்பு ஒரு நிமிடத்தில் புகைப்படம் வழங்கி கவனம் ஈர்த்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியின் புதிய முயற்சியாக கோவையைச் சேர்ந்த இளைஞர் குழு செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இந்த அமைப்பை வடிவமைத்துள்ளது.
