ஆவடி அருகே வீட்டு வாசலில் குழந்தைக்கு உணவு ஊட்டி கொண்டிருந்த பெண் ஒருவரை, சாலையில் சுற்றி திரியும் பசுமாடு ஒன்று முட்டி துரத்திய நிலையில் அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...