ஆடி கிருத்திகை - முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ஆடி கிருத்திகையை ஒட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.