மாட்டின் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் சேர் மீட்க முடியாமல் அங்கும் இங்கும் ஓடிய காட்சி
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் மாட்டின் தலையில் பிளாஸ்டிக் சேர் சிக்கி கொண்ட நிலையில், மாடு அங்கும் இங்கும் ஓடியதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து பேருந்துக்காக காத்திருந்த பயணி ஒருவர் மாட்டின் தலையில் சிக்கியிருந்த சேரை அகற்றியதை தொடர்ந்து, மாடு அமைதியாக சென்றது..
Next Story
