நல்ல பாம்பை பிடித்து தனக்கு தானே மாலை போட்ட சாமியார் - வைரல் வீடியோ
செங்கல்பட்டு அருகே நல்ல பாம்பை கையால் தூக்கி பக்தர்கள் முன்பு காட்டியும், பாம்பை கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய சாமியாரால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
