ஓய்வுபெற்ற நடத்துனரிடம் போலீஸ் போல் பேசி நூதன திருட்டு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, ஓய்வு பெற்ற நடத்துனரிடம் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் போல் செல்போனில் பேசி 21 லட்சம் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
Next Story
