Kallakurichi | Collector | "தக்காளிய எலி தான் கடிச்சிருக்கும்..'' | சட்டென பதில் சொன்ன விடுதி ஊழியர்
"தக்காளிய எலி தான் கடிச்சிருக்கும்..'' | சட்டென பதில் சொன்ன விடுதி ஊழியர்
"தக்காளிய எலி தான் கடிச்சிருக்கும்..'' | சட்டென பதில் சொன்ன விடுதி ஊழியர்
விடுதி சமையலறையில் எலி கடித்த தக்காளி - ஆட்சியர் எச்சரிக்கை கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் உள்ள சமூக நீதி விடுதியில் மாவட்ட ஆட்சியர் பத்மஜா திடீர் ஆய்வு மேற்கொண்டார். விடுதி சமையலறையில் எலி கடித்த தக்காளி இருந்ததை கவனித்த ஆட்சியர், மாணவர்களின் உணவு விநியோகத்தில் அலட்சியம் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
