எக்ஸ்பிரஸ் ரயிலோடு நேருக்கு நேர் மோதிய ரயில்வே டிராலி - துடித்து நின்ற உயிர்
பிஹார் மாநிலம் கட்டிஹார் பகுதியில் பரவுனியில் இருந்து கட்டிஹார் நோக்கி சென்று கொண்டிருந்த ஆவாத் அசாம் விரைவு வரையிலும் ரயில்வே தண்டவாளங்களை பராமரிக்கும் ரயில்வே டிராலியும் நேருக்கு நேர் மோதி விபத்து உள்ளானது.
ஒருவர் உயிரிழப்பு 04 பேர் காயம்.

Next Story