கடமையை செய்த ரயில்வே ஊழியர்... மண்டையை உடைத்து ரவுடி வெறியாட்டம்

x

புதுச்சேரியில் பணியில் இருந்த ரயில்வே கேட் கீப்பர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ரவுடியை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி வாணரப்பேட்டை ரயில்வே கிராசிங் ஊழியர் செந்தூரபாண்டியை கேட்டை திறக்கக் கூறி, ரவுடி சூசைராஜ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த செந்தூரபாண்டி, ரத்தம் சொட்ட சொட்ட காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் ரவுடி சூசைராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்