ஒரே நாளில் 17 பேரை கடித்த வெறி நாய் - பேரச்சத்தில் சிவகங்கை

x

சிவகங்கையில் வெறிநாய் தாக்குதல் –ஒரே நாளில் 17க்கும் மேற்பட்டோர் காயம் மருத்துவமனையில் சிகிச்சை

சிவகங்கை நகரில் வெறிபிடித்த நாயின் தாக்குதலில் இரு பெண்கள் உட்பட 17க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்