ஒரு வெறிநாய் 36 மாடுகளை கடித்து குதறியுள்ளது

x

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த பெத்தனேந்தல் கிராமத்தில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்த 36 மாடுகளை வெறிநாய் ஒன்று கடித்து குதறியுள்ளது. இந்த நிலையில், தகவல் அறிந்து வந்த கால்நடை மருத்துநர் காயமடைந்த மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தினார். இந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்