ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப் போறாரு - சிறப்புப் பாடலின் முன்னோட்டம் வெளியீடு

"ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப் போறாரு" என்ற பரப்புரைப் பயணத்திற்கான சிறப்புப் பாடலின் முன்னோட்டம், வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப் போறாரு - சிறப்புப் பாடலின் முன்னோட்டம் வெளியீடு
Published on

"ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப் போறாரு" என்ற பரப்புரைப் பயணத்திற்கான சிறப்புப் பாடலின் முன்னோட்டம், வெளியிடப்பட்டுள்ளது. இந்த தலைப்பில் தமிழகம் முழுவதும் ஸ்டாலின் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இதைத்தொடர்ந்து, ஸ்டாலினின் பிரசார பாடலை திமுக வெளியிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com