ஒரு பிக்பாக்கெட் சம்பவம் - மொத்த பேருந்து நிலையத்தையே சூழ்ந்த போலீஸ்
திருப்பூரில் பேருந்தில் பயணம் செய்ய வந்த பயணியின் பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை மர்ம நபர் திருடிய நிலையில், பேருந்து நிலையம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர்.
Next Story