JUSTIN || "சாதி, மதம் அற்றவர் சான்று... அரசாணை பிறப்பிக்க வேண்டும்" - சென்னை ஐகோர்ட்
"சாதி,மதம் அற்றவர் சான்று வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும்“/“சாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும்“/தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை/சாதி - மதம் இல்லை என சான்று வழங்க மறுத்ததை எதிர்த்து திருப்பத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் வழக்கு/சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோரும் மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு/“சமூக வாழ்க்கையில், அரசியலில், கல்வியில், வேலை வாய்ப்பில், சாதி மதம் இன்னும் முக்கியத்துவம் பெற்றுள்ளது“
Next Story