சேரியந்தல் பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை நீதிமன்றம் மூலம் கிரையம் பெற்ற நபர்
திருவண்ணாமலை அடுத்த அவலூர்பேட்டையில், நில அளவை தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நில அளவைக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story