Chennai | ஜன்னல் வழியாக புதருக்குள் விழுந்த சிண்ட்டு..கொட்டும் மழையில் பிள்ளை போல் தூக்கி வந்த நபர்

x

காலி மனையில் விழுந்த வளர்ப்பு பூனை - பத்திரமாக மீட்பு

சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் ஜன்னல் வழியாக காலிமனையில் விழுந்த வளர்ப்பு பூனையை மழையையும் பொருட்படுத்தாமல் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். ரவி - காஞ்சனா தம்பதி கடந்த சில மாதங்களாக பெர்சியன் வகை உயர்ரக பூனையை வளர்த்து வந்துள்ளனர். விளையாடிக் கொண்டிருந்த பூனை திடீரென தவறி அருகில் இருந்த காலி மனையில் புதர் படிந்த இடத்தில் விழுந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பூனையை மீட்ட நிலையில் உரிமையாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்..


Next Story

மேலும் செய்திகள்