Dmk || நாய்களுக்கு பூங்கா - திறந்து வைத்த திமுக எம்.பி ஆ.ராசா
தமிழகத்தில் முதன்முறையாக உதகையில் நாய்களுக்காக 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா திறந்து வைத்தார்.
Next Story