வீட்டு வாசலில் படமெடுத்த நல்ல பாம்பு.. கம்பை நீட்டிய ஹவுஸ் ஓனர்.. சீறியெழுந்த திக் திக் காட்சி
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே வீட்டிற்க்குள் புகுந்த 5 அடி நீள நாகப்பாம்பை துணிச்சலாக அப்பகுதி இளைஞர்கள் சிலர் மீட்டு அருகே உள்ள காப்புக்காட்டில் விட்டனர். தகவல் தெரிவித்து 1 மணி நேரமாகியும் வனத்துறையினர் வராவில்லை என்று குற்றம்சாட்டிய பொதுமக்கள் இதுபோல் அலட்சியமாக செயல்படும் அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
