பார்வைக் குறைபாடு பக்தர்களும் ராமரை தரிசிக்க பிரெய்லி - ITC மங்கள்தீப் சார்பில் புதிய முயற்சி

பார்வைக் குறைபாடு பக்தர்களும் ராமரை தரிசிக்க பிரெய்லி - ITC மங்கள்தீப் சார்பில் புதிய முயற்சி

ITC Mangaldeep | Braille Handrails | பார்வைக் குறைபாடு கொண்ட பக்தர்களும் ராமரை தரிசிக்க பிரெய்லி கைப்பிடிகள் - ITC மங்கள்தீப் சார்பில் புதிய முயற்சி #itc #mangaldeep #braille #thanthitv ITC மங்கள்தீப் சார்பில் புதிய முயற்சி அயோத்தி ராமர் கோயிலில் பார்வைக் குறைபாடு கொண்ட பக்தர்களும் ராம்லல்லாவை எளிதாகவும் தன்னம்பிக்கையுடனும் தரிசிக்கும் வகையில் புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. ITC மங்கள்தீப் சார்பில், ‘ஹர் பக்த் ஸ்ரீ ராம் தக்‘ என்ற பெயரில், ராமர் கோயிலில் பிரெய்லி எழுத்துகள் பொறிக்கப்பட்ட கைப்பிடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த முயற்சியில் பொதுமக்களும் பங்கேற்கலாம். இதற்காக Ayodhya mangaldeep otsav.com என்ற இணையதளத்திற்குச் சென்று, தங்களது தாய்மொழியில் ஒருமுறை ‘ராம்’ என்று எழுதினால் போதும். பொதுமக்கள் எழுதும் ஒவ்வொரு ‘ராம்’ என்ற சொல்லும், பார்வைக் குறைபாடு கொண்ட பக்தர்களுக்கு உதவும் இந்த முயற்சிக்கு பங்களிப்பாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X