Cuddalore | ரெடியாகும் புதிய பஸ் ஸ்டாண்ட் "பாதுகாப்பே இல்ல.. இரவு நேரத்துல எப்படி வர முடியும்.."

ரெடியாகும் புதிய பஸ் ஸ்டாண்ட் "பாதுகாப்பே இல்ல.. இரவு நேரத்துல எப்படி வர முடியும்.."

Cuddalore | ரெடியாகும் புதிய பஸ் ஸ்டாண்ட் "பாதுகாப்பே இல்ல.. இரவு நேரத்துல எப்படி வர முடியும்.." #Cuddalore #busstand #thanthitv நகரத்திற்கு வெளியே பேருந்து நிலையம் – பொதுமக்கள் கடும் எதிர்ப்பு கடலூரில் புதிய பஸ் நிலையம், நகரத்தின் மையத்தில் இல்லாமல் 11 கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கப்படுவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது உள்ள பழைய பேருந்து நிலையத்தை தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் நிலையில், புதிய பேருந்து நிலையம் ஒதுக்குப்புறமாக இருப்பதால் பெண்களின் பாதுகாப்புக்கு ஆபத்தாக இருக்கும் என கவலை தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com